13 ஆண்டுகளுக்கு பின் சம்பவம்... வரலாறு படைத்த மதகஜராஜா - படக்குழு கொண்டாட்டம்

x

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா திரைப்படம், 13 ஆண்டுகளுக்கு பின் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், சென்னை வடபழனியில் சக்சஸ் மீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இயக்குநர் சுந்தர் சி, நடிகர்கள் விஷால், விஜய் ஆண்டனி, அஞ்சலி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் படக்குழுவினர் பிரம்மாண்ட கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்