`இவங்க Thug Life படத்தின் துணை இயக்குநரா?' - `லப்பர் பந்து' நடிகையின் புது அவதாரம் | Sanjana

x

லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சஞ்சனா தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இவர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்