Mohanlal | Malayalam Movie | ரிலீஸ்-க்கு ரெடியாகும் L2 Empuraan - ஐயப்பனை காண சென்ற மோகன்லால்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர் மோகன்லால் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்பூரான் திரைப்படம் இம்மாதம் 27ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், அத்திரைப்படம் வெற்றி பெற வேண்டி மோகன்லால் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து இருமுடி கட்டி நடந்து சென்று ஐயப்பனை தரிசித்தார்.
Next Story