"கிங்ஸ்டன்-2 திரைப்பட பணிகள் - அக்டோபரில் தொடங்கும்"
கிங்ஸ்டன்-2 படத்திற்கான பணிகள் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். கடல் சார்ந்த அமானுஷ்ய கதைக்களத்தில் உருவாகியுள்ள கிங்ஸ்டன் படம் தொடர்பாக பேசிய அவர், டார்லிங் படத்திற்குப் பிறகு தான் நடித்துள்ள பேய் படம் கிங்ஸ்டன் எனக் கூறினார். அக்டோபர் மாதத்தில் கிங்ஸ்டன்-2 படத்திற்கான பணிகள் தொடங்கும் என்றும் ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story