“கிங்ஸ்டன்“-கலகலப்பான இசை வெளியீட்டு விழா
அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்துல ஜிவி பிரகாஷ் நடிச்சு...தயாரிச்சு...தானே இசையமைச்சுருக்க கிங்ஸ்டன் படம் வர்ற மார்ச் 7ம் தேதி ரிலீசாகப் போகுது...
படத்தோட இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரில நடந்துச்சு...
இந்தப் படத்துல ஃபர்ஸ்ட் டைம் ஸ்டண்ட் பண்ணிருக்கேன்னு வெக்கப் பட்டுக்கிடே சொன்னாங்க நம்ம ஹீரோயின் திவ்யா பாரதி...
அடுத்து பேசுன ஜிவி பிரகாஷ் தனக்கும் வெற்றி மாறனுக்கும் தொடர்ந்துட்டு இருக்க நட்ப பத்தி பூரிச்சு பேசிட்டே...வாடிவாசல் அப்டேட்டையும் கொடுத்துட்டு போயிட்டாரு...
போற போக்குல நம்ம திவ்யா பாரதியையும் கலாய்ச்சுட்டாரு ஜிவி...என்ன சொன்னார்னு பாக்கலாம் வாங்க...
Next Story