குஷ்பூ திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து 45 ஆண்டுகள் நிறைவு...
நடிகை குஷ்பூ திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து 45 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், அழகான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்... தான் 7 வயதில் இருந்து நடிப்பதாகவும், தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள், தன் மீது நம்பிக்கை வைத்தவர்கள், தன்னை விமர்சனம் செய்தவர்கள், தன்னைப் பார்த்து சிரித்தவர்கள், தன்னைக் கடவுளாக வணங்கியவர்கள் என அனைவருக்கும் நன்றி என மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.Khushboo completes 45 years in the film industry...
Next Story