``பத்மபூஷன் அஜித் சார்''.. மகிழ் திருமேனி சொன்னதும் அதிர்ந்த அரங்கம் - வியந்து பார்த்த மோகன்லால்

x

மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் மகிழ் திருமேனி "பத்மபூஷன் அஜித்குமார்" என்று கூறியதும் அரங்கமே அதிர்ந்தது. கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பத்மபூஷன் அஜித்குமார் சார் என்று குறிப்பிடாமல் தன்னால் மேடையை விட்டு இறங்க முடியாது என்று கூறினார். அஜித் சார் கை கொடுத்து தூக்கி விட்ட எத்தனையோ பேர்களில் தானும் ஒருவன் என்றும் மகிழ் திருமேனி தெரிவித்தார்..


Next Story

மேலும் செய்திகள்