"ரூமுக்கு வா.. டாய்லெட்டில் கட்டி பிடித்து முத்தம் கொடுத்த நடிகர்" - குண்டை தூக்கி போட்ட நடிகை
படப்பிடிப்பின்போது நடந்ததை கூறிய நடிகை மினு முனீர்/கேரளா/"படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், திருவனந்தபுரத்தில் படப்பிடிப்புக்கு நடிக்க சென்றேன்"/"கழிவறையில் இருந்து வரும்போது திடீரென ஒருவர் பின்னால் இருந்து கட்டிப்பிடித்தார்"/"திரும்பிப் பார்த்தபோது ஜெயசூர்யா இருந்தார். வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தார்"/"தள்ளிவிட்டு சென்றேன். பின்னால் வந்து, 'ஒன்று கேட்கிறேன், எஸ் அல்லது நோ மட்டும் சொல்' என்றார்"/"திருவனந்தபுரத்தில் வீடு இருக்கிறது. நன்றாக ஒத்துழைத்தால் பலனடையலாம் என்றார். நோ என்றேன்"/
Next Story