தனி விமானத்தில் கோவா சென்ற விஜய் - த்ரிஷா - வைரலாகும் ட்ரெண்டிங் வீடியோ

x

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு நடிகர் விஜய்யும், த்ரிஷாவும் சேர்ந்து விமானத்தில் பயணம் செய்துள்ளனர். கடந்த 12-ஆம் தேதி கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்காக விஜய்யும், த்ரிஷாவும் சென்னையில் இருந்து தனி விமானத்தில் சென்றுள்ளனர். விஜய், த்ரிஷா அவர்களது உதவியாளர்கள் என மொத்தம் 6 பேர் மட்டும் அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர். விமான நிலையத்தில் விஜய்யும், த்ரிஷாவும் சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்