கீர்த்தி சுரேஷின் `கோவா வெட்டிங் பார்ட்டி' - வேற லெவல் போட்டோஸ்
நடிகை கீர்த்தி சுரேஷ்-அந்தோணி தட்டில் காதல் திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், திருமணத்திற்கு முன் தினம் இரவு, கோவாவில் இசைக் கச்சேரி நடைபெற்றது. அதில் காதல் ஜோடி தங்கள் செல்லப் பிராணியுடன் பெரும் மகிழ்ச்சியுடன் நடனமாடினர். இது தொடர்பான புகைப்படங்களை அவர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
Next Story