காந்தாரா கடவுளிடம் ஆசி பெற்ற நடிகர் விஷால் - நடனத்தை வியந்து பார்த்த காட்சிகள்

x

காந்தாரா திரைப்படத்தில் வரும் பஞ்சுருளி தெய்வ கோயிலுக்கு சென்று நடிகர் விஷால் வழிபட்டார். கர்நாடகாவின் மங்களூருவுக்கு சென்ற அவர் அங்கு நடைபெற்ற கோலா நிகழ்ச்சியில் பங்கேற்று பஞ்சுருளி தெய்வத்திடம் ஆசி பெற்றார்..


Next Story

மேலும் செய்திகள்