"எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" x தளத்தில் உருக்கமான பதிவு | Kamal Haasan

x

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டிய தமிழக அரசுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின் மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டு இருக்கும் மரியாதை இது என புகழ்ந்துரைத்துள்ள கமல், "பாலு அண்ணாவின் ரசிகர் கூட்டத்தில் ஒருவனாக என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும் முதலமைச்சருக்கு உரித்தாகட்டும்" என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்