"3 வருஷம் ஒரே வீட்டில்.. அதுக்கு அப்புறம் உண்மை தெரிஞ்சது" நடிகையை ஏமாற்றினாரா 'காதல்' சுகுமார்?

x

நடிகர் காதல் சுகுமார் மீது வடபழனி மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட துணை நடிகை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்