#JUSTIN : மோசடி வழக்கு... ஆஜரான லதா ரஜினிகாந்த் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- லதா ரஜினிகாந்திற்கு நிபந்தனை முன்ஜாமின்
- பெங்களூரு/மோசடி புகாரில் லதா ரஜினிகாந்திற்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு
- 'கோச்சடையான்' படத்தை தயாரிக்க அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றதில், உத்தரவாத கையெழுத்திட்டு மோசடி செய்ததாக புகார்
- லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது
- பெங்களூரு நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜரான நிலையில், முன்ஜாமின் வழங்கி உத்தரவு
- விசாரணை ஜனவரி 6ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
Next Story