#JUSTIN : "ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரத்தில் நானா..?"யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு... விஜய் ஆண்டனி
- மான நஷ்ட வழக்கு தொடரும் விஜய் ஆண்டனி
- வதந்தி பரப்பிய யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அறிவிப்பு
- "நான் இப்போது சிறு மன வேதனையுடன் இருக்கிறேன், இந்த கடிதம் மூலம் சில சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன்"
- ஒரு சகோதரி என்னையும், ஏ.ஆர்.ரகுமானையும் தொடர்புபடுத்தி பொய்யான வதந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார் - விஜய் ஆண்டனி
- பொய்யான தகவலை பரப்பிய யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன் - விஜய் ஆண்டனி
- "மான நஷ்ட வழக்கில் வரும் தொகை அனைத்தையும் நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன்"
Next Story