'பூங்காற்று திரும்புமா..' - தந்தையோடு பாடி ரீல்ஸ் வெளியிட்ட ஜோவிதா லிவிங்ஸ்டன்
நடிகர் லிவிங்ஸ்டனின் மூத்த மகளான ஜோவிதா, தனது தந்தை லிவிங்ஸ்டனுடன் சேர்ந்து முதல் மரியாதை படத்தில் இடம் பெற்ற பாடலை பாடி வைப் செய்துள்ளார்.
இவர், 2020ஆம் ஆண்டு ஒளிபரப்பான பூவே உனக்காக தொடரில் அறிமுகம் ஆகி, 2021ஆம் ஆண்டு ஒளிபரப்பான அருவி தொடரில் நாயகியாக நடித்து புகழ் பெற்றவர். சமீப நாட்களாக, மாடலிங் துறையிலும், சோஷியா மீடியாவிலும் ஜோவிதா கவனம் செலுத்தி வருகிறார்.
Next Story