#Breaking : ``ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு..'' - காந்தக் குரலோன் ஜெயச்சந்திரன் காலமானார்

x

பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார் பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (வயது 80) உடல்நலக்குறைவால் காலமானார் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் ஜெயச்சந்திரன் ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, காத்திருந்து காத்திருந்து, ஒரு தெய்வம் தந்த பூவே உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார் ஜெயச்சந்திரன்


Next Story

மேலும் செய்திகள்