#BREAKING || ஜெயிலர் பட வில்லன் விநாயகத்தை தட்டி தூக்கிய போலீஸ் - இது தான் காரணமா..?

x

ஜெயிலர் படத்தின் வில்லன் விநாயகன், ஐதராபாத் விமான நிலையத்தில் கைது/ஐதராபாத் விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு/கேரளாவைச் சேர்ந்த விநாயகன், ஐதராபாத் சென்றபோது விமான நிலையத்தில் பாதுகாப்பு வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்/கோவா செல்வதற்காக இணைப்பு விமானத்தில் ஐதராபாத் சென்றபோது போதையில் விநாயகன் இருந்ததாக தகவல்////3/ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன் கைது


Next Story

மேலும் செய்திகள்