இட்ஸ் ப்யூர் லவ்' படம்- இன்று உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில்

x

மேட்ச் பிக்சிங் செய்யும் நோக்கில் இந்தியா வரும் மோசடி நபருக்கும், கிரிக்கெட் வீரர் மற்றும் காதலர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து வெளியான திரைப்படம் இட்ஸ் ப்யூர் லவ்.. இத்திரைப்படத்தை உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில், இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்....


Next Story

மேலும் செய்திகள்