#JUSTIN : வங்கதேசத்திலிருந்து வந்த ஹாட்-லைன்... கட்&ரைட்டாக சொன்ன மோடி... உறுதியாக சொன்ன யூனுஸ்

x

"வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்"/கோப்புக்காட்சி/பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ்/வங்கதேசத்தில் உள்ள இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பிரதமர் மோடியிடம் முகமது யூனுஸ் உறுதி/வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு தேவை - முகமது யூனுஸ்/வங்கதேசத்தில் இந்துகள் மற்றும் கோயில்கள் மீது தாக்குதல் நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடியுடன் முகமது யூனுஸ் தொலைபேசியில் பேச்சு/வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்


Next Story

மேலும் செய்திகள்