இளையராஜாவை தொடர்ந்து ஒரு இளம் சென்சேஷன் சிம்பொனி - இளையராஜா சொன்ன வார்த்தை | Ilayaraja | Symphony
சின்ன வயசுலேயே மியூசிக்ல நல்ல பேரு எடுத்து, ஒரு சென்சேஷனா வலம் வரவரு தமிழ்நாட்டைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம்..
இளையராஜா லண்டன்ல சிம்பொனி நடத்தி முடிச்சிருக்க, நானும் ஒரு சிம்பொனியை முடிச்சிருப்பதாகவும், அதை ஜூன் 21ஆம் தேதி உலக மியூசிக் தினத்துல ரிலீஸ் செய்ய இருக்குறதா அறிவிச்சிருக்காரு..
நீயும் சிம்பொனி பண்ணனும்னு இளையராஜா சொன்னார்.. அவர் கொடுத்த உத்வேகத்தால் இது சாத்தியமாயிடுச்சினு ரொம்ப நெகிழ்ச்சியோட லிடியன் ஒரு நீண்ட பதிவை போட்ருக்காரு...
Next Story