"ராஜா கைய வச்சா.." லண்டனில் சிம்பொனி - வாழ்த்து மழையில் நனையும் இளையராஜா | Ilayaraja | Symphony

x

லண்டன்ல சிம்பொனி... எங்க பார்த்தாலும், இளையராஜா, இளையராஜா, இளையராஜாதான்...

பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், லண்டனில் சிம்பொனி படைப்பதா ஒரே வரியில இளையராஜா உச்சத்துல வச்சி கொண்டாடிட்டாரு ரஜினிகாந்த்...

ரஜினி மட்டுமில்லங்க, அரசியல், சினிமாவை கடந்து கோடிக்கணக்கான ரசிகர்களும் இளையராஜாவ புகழ்ந்துட்டு இருக்காங்க...

மனுசன் மகத்தான சாதனையை படைச்சிருக்காருனு ஒரே புகழாரம்தான்


Next Story

மேலும் செய்திகள்