நெகிழ்ந்து போன இளையராஜா
அண்மையில் லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றம் செய்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நன்றி தெரிவித்த இளையராஜா, உங்களுக்கு இருக்கும் அதே மகிழ்ச்சி, என் நெஞ்சத்திலும் தெரிகிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
Next Story