``மிஷ்கினுக்கு இதுவே வேலையா போச்சு.. வன்மையா கண்டிக்கிறேன்'' - கொதித்தெழுந்த விஷால்
"பேசுவது, பின் மன்னிப்பு கேட்பதே மிஷ்கினின் வேலையாக போய்விட்டது"
"இளையராஜாவை மிஷ்கின் ஒருமையில் பேசியதை ஏற்க முடியாது"
"மிஷ்கினின் பேச்சை கேட்டு கைதட்டுவது வருத்தமாக உள்ளது"
நடிகர் விஷால் செய்தியாளர் சந்திப்பு
Next Story