#BREAKING || Good Bad Ugly | `ஒத்த ரூபா’ பாட்டுக்குரூ.5 கோடி.. இளையராஜா பரபரப்பு நோட்டீஸ்
குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ்
அனுமதியின்றி தனது பாடல்களை பயன்படுத்தியதற்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க நோட்டீசில் வலியுறுத்தல்
பாடல்களை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்
ஏழு நாட்களில் பாடல்களை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குட் பேட் அக்லி பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்
Next Story