இட்லி, தோசை - ஷில்பா செட்டி சென்னை டைரீஸ்

x

சூது கவ்வும் பாட்டை இட்லி, தோசையை வச்சி மிக்ஸ் பண்ணி ஒரு வீடியோவ போட்ருக்காங்க ஷில்பா செட்டி... சென்னைக்கு போனப்ப நடந்ததை வச்சி அவங்க போட்ருக்க வீடியோவுக்கு லைக்ஸ் அள்ளுது..


Next Story

மேலும் செய்திகள்