ஹாலிவுட்டில் அறிமுகமாகும் சல்மான் கான்?
சல்மான் கானும், சஞ்சய் தத்தும் ஹாலிவுட்ல ஒரு திரில்லர் படத்துல நடிக்கப்போறதா ஒரு தகவல் சுத்திட்டு இருக்கு... ஒருவேளை உறுதியாச்சுனா சல்மானுக்கு இதுதான் முதல் ஹாலிவுட் படம்...
ஏற்கனவே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்துல சிக்கந்தர் படத்தில சல்மான் கான் நடிச்சி முடிச்சிருக்காரு.
இந்த படம் எப்ப ரிலீசாகும்னு ரசிகர்கள் ஆவலோட காத்திருக்க, ஒரு போஸ்டரை வெளியிட்டு படம் ரம்ஜானுக்கு ரிலீஸ்னு போட்டு பாலிவுட்க்கு தலைப்பு செய்திய கொடுத்துட்டாரு சல்மான்...
Next Story