“ஹ்ம்ம்...ஆஹ்...ஆஹ்...ஆஹ்...“-க்யூட்டாக வைப் செய்த ஷோபா சந்திரசேகர்
திபு நினன் தாமஸ் இசையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி இணையத்தில் கலக்கி வரும் டீசல் படத்தின் பாடலுக்கு நடிகர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் ரீல்ஸ் செய்த வீடியோ சமூக வலைதளவாசிகளைக் கவர்ந்துள்ளது...
Next Story