கிங்ஸ்டன்' படத்தின் மேக்கிங் வீடியோ - இணையத்தில் வைரல்
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'கிங்ஸ்டன்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.
கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'கிங்ஸ்டன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.
Next Story