#BREAKING || "இனியும்.." - ஜி.வி. பிரகாஷூக்காக சைந்தவி போட்ட திடீர் போஸ்ட்

x

பிரிந்தாலும் நட்பு தொடரும் - சைந்தவி விளக்கம் /"ஜி.வி.பிரகாஷை பிரிந்தாலும் எங்களின் நட்பு தொடரும்" /இணையத்தில் வெளியான விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த பாடகி சைந்தவி /"சமூக வலைதளங்களில் எங்களின் விவாகரத்து குறித்து வெளியான தகவல்கள் வருத்தமளிக்கிறது" /புனையப்பட்ட தகவல்கள் யூட்யூபில் வலம் வருவது வருத்தமளிக்கிறது - சைந்தவி /எந்த வித முகாந்திரமுமின்றி ஒருவரின் குணத்தை குறைக்கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று - சைந்தவி


Next Story

மேலும் செய்திகள்