"ராசா ராசா" பாடல் - ஜி.வி.பிரகாஷ் குமார் அசத்தல் ரீல்ஸ்

x

ஜிவி பிரகாஷ் குமாரின் 25வது படமான கிங்ஸ்டனில் இடம்பெற்றுள்ள ராசா ராசா பாடலுக்கு நடனமாடி அவர் வெளியிட்ட ரீல்ஸ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்