"கோவிந்தா" - சந்தானம் ஆரியாவின் கலக்கல் ப்ரோமோ

x

சந்தானம் நடிக்குற DD NEXT LEVEL படத்தோட பாட்டு புரோமோ ஒன்னு ரிலீஸ் பண்ணிருக்காங்க.. தமிழ் சினிமாவுல ஒரு டிரெண்டிங் சாங் வரதுக்கு முன்னாடி அதோட புரோமோ செம்ம டிரெண்ட் ஆகும்... அனிருத், யுவன், நெல்சன், சிலம்பரசன், பிரதீப் ரங்கநாதன்னு ஒரு பெரிய கூட்டத்தோட புரோமோ ஸ்டைலுக்கே ஃபேன்ஸ் அதிகம்

இப்ப பேமசான சந்தானம் - ஆர்யா GANG, DD NEXT LEVEL படத்துக்காக ஒரு புரோமோ விட்ருக்காங்க... பாட்டு பேரு கோவிந்தா... புதன்கிழமை ரிலீசாம்...


Next Story

மேலும் செய்திகள்