"சுடச்சுட ரெடியாகும் 'குட் பேட் அக்லி' முதல் பாடல்" - GVP கொடுத்த சர்ப்ரைஸ் | Good Bad Ugly | GVPrakash

x

அஜித்தோட குட் பேட் அக்லி படத்தோட முதல் பாட்டு சீக்கிரம் ரிலீஸ் ஆகப்போகுதுங்க...

ஏற்கனவே டீசர் அஜித் ரசிகர்களுக்கு செம்ம டீரீட்டா அமைய, முதல் பாட்டோட வேலை சுடச்சுட போயிட்டு இருக்கு... சீக்கிரம் கொடுத்துடுறோம்னு சொல்லியிருக்காரு ஜி.வி. பிரகாஷ்குமார்

இதுமட்டுமில்ல, ஏப்ரல் 10ஆம் தேதி குட் பேட் அக்லி தியேட்டருக்கு வருது.. ஆனா, முன்பதிவ இந்த மாச இறுதியிலேயே தொடங்க படக்குழு திட்டமிட்டிருக்கு.. SO AJITH CAREERKu மட்டுமில்ல, தமிழ் சினிமாவிலேயே மிகப்பெரிய ஓப்பனிங்க குட் பேட் அக்லி இருக்கலாம்னு சினிமா வட்டாரங்கள் சொல்லிட்டு இருக்காங்க..


Next Story

மேலும் செய்திகள்