கோ ஸ்லோ-இன்று இரவு 9 மணிக்கு, உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில்

x

சந்திரகாந்தா இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோ ஸ்லோ. கதையின் முக்கிய பாத்திரங்களான, நட்ராஜ், கோடண்டராமா, மற்றும் திருவிக்ரமா, மூவரும் மங்களூருக்கு வெவ்வேறு காரணங்களுக்காக பயணம் செய்கின்றனர். பயணத்தின் போது, அவர்களது கார்கள் ஒரு தொலைவான காட்டில் சிக்கிக் கொள்கின்றன. இதன் மூலம் பல சவால்களை சந்திக்கின்றனர். இது ஒரு சுவாரஸ்யமான மற்றும் சிந்திக்க வைக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தில் லட்சுமி, அச்யுத் குமார், சுரேஷ் ஹெப்ளிகர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில். இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.


Next Story

மேலும் செய்திகள்