நடிகை திவ்ய பாரதியின் மிரர் செல்ஃபி - வைரல்

நடிகை திவ்ய பாரதியின் மிரர் செல்ஃபி - வைரல்
x

பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைச்ச திவ்ய பாரதி அடுத்ததா, ஜி.வி. பிரகாஷ் குமரோட ஜோடியா கிங்ஸ்டன் படத்துல நசடிச்சுட்டு வராங்க. இவங்களுக்கு சினிமால ரசிகர்கள் இருக்காங்லோ இல்லையோ இன்ஸ்டால தனி ரசிகர் பட்டாளமே இருக்கு. அதுக்கு காரணம் அவங்க போஸ்ட் பண்ற போட்டோஸ் தான். அப்படி தான் இப்பவும், திவ்ய பாரதி கோவால எடுத்த மிரர் செல்ஃபி போட்டோஸ் கவனம் பெற்றிருக்கு. இதோட, "நான் என்னிடம் இருக்கும் அத்தனை காதலையும் அவளுக்கு கொடுத்துவிட்டேன்" அப்படினு கேப்ஷனும் போட்டிருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்