விஸ்வரூபம் பட நடிகைக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
- வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது
- பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
- எம்ஜிஆர் நடிப்பில் வெளியான அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படத்தில் நடித்துள்ளார் வஹீதா ரஹ்மான்
- இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி என பல மொழிகளில் இவர் நடித்துள்ளார்
- கமலின் விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் தமிழ் மொழியில் கடைசியாக நடித்தார் வஹீதா ரஹ்மான்
Next Story