சிஎஸ்கே மீம் வீடியோ - எஸ்.ஜே. சூர்யா உற்சாகம்
ஐபிஎல்ல சிஎஸ்கே தொடர்ந்து தோல்வியை சந்திச்சிட்டு வருது. அவ்வளவுதான் முடிஞ்சிருச்சினு பலர் நினைச்சாலும், வெறித்தனமான ஃபேன்ஸ் COMEBACK கொடுக்கும்னு நம்புறாங்க... அப்படி ஒருத்தரு இதுவரை பூப்பாதை, இனி சிங்கப்பாதைனு போட்டு, வீர தீர சூரன் படத்துல எஸ்.ஜே. சூர்யா சொல்ற வசனத்தை வச்சி எடிட் பண்ண வீடியோவ ஷேர் பண்ணியிருக்காரு. இது எஸ்.ஜே சூர்யா கவனத்துக்கு வர மனுசன் சிரிச்சிட்டாப்ல,...
Next Story