"கிரேஸி அங்கிள்"- உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு
ஒரு பெண்ணை அடைய 3 நண்பர்கள் எதிர்கொள்ளும் சவால், சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவான படம் கிரேஸி அங்கிள். நகைச்சுவை கலந்த இந்த காதல் திரைப்படத்தை உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.
Next Story