யூடியூபர்களுக்கு கடிவாளம்? - சினிமா ரசிகர்கள் சொன்ன கருத்து
- திரையரங்க வளாகங்களில் ரசிகர்களிடம் பேட்டி எடுக்க யூ-டியூப் சேனல்களை அனுமதிக்க கூடாது என தியேட்டர் உரிமையாளர்களுக்கு, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தி இருக்கிறது. இதுகுறித்து, சினிமா ரசிகர்கள் கூறிய கருத்துகளை பார்க்கலாம்...
Next Story