BREAKING || பிரபல தயாரிப்பாளர் அதிரடி கைது... புழல் சிறையில் அடைத்த போலீசார்

x
  • செக் மோசடி வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது
  • அல்லு அர்ஜூனை வைத்து தயாரித்த படத்திற்காக பிரபல நிறுவனத்தில் 1.70 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில், திரும்ப அளிக்கவில்லை என புகார்
  • சிவசக்தி பாண்டியன் மீது நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு
  • நீதிமன்ற உத்தரவுப்படி, சிவசக்தி பாண்டியனை கைது செய்து புழல் சிறையில் அடைத்த போலீசார்
  • காதல் கோட்டை, வெற்றிக் கொடிகட்டு, காலமெல்லாம் காதல் வாழ்க உள்ளிட்ட படங்களை தயாரித்தவர்
  • தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது

Next Story

மேலும் செய்திகள்