பில்லா டூ குட் பேட் அக்லி - புது யுனிவெர்ஸை உருவாக்கிய ரசிகர்கள்

பில்லா டூ குட் பேட் அக்லி - புது யுனிவெர்ஸை உருவாக்கிய ரசிகர்கள்
x

விடாமுயற்சி படத்துல எதிர்பார்த்த மாஸ் இல்லனு அஜித்தோட பேன்ஸ் சின்ன ஏமாற்றத்துல சுத்திட்டு இருக்க, அவங்களுக்கு ஆறுதலான செய்தியா வந்து இறங்கியிருக்கு டீசர் அப்டேட்...

டீசர் அப்டேட்க்காக வந்த புரமோவே வேற லெவல்ல இருக்குனு ரசிகர்கள் சந்தோசத்துல சுத்திட்டு இருக்காங்க.. இதுமட்டுமில்லைங்க, அவங்களே வீடியோ எடிட்டரா மாதிரி, அஜித் படத்தை வச்சி ஒரு புது யூனிவர்சையே கிரியேட் பண்ணிருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்