காது கேளாத,வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு பாலா உதவி

x

தொலைக்காட்சிப் பிரபலமும் நடிகருமான பாலா

காது கேளாத வாய் பேச முடியாத பள்ளிக் குழந்தைகளுக்கு உதவியுள்ளது நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது... 100 குழந்தைகளுக்கு செவி பொருத்தும் கருவியை வழங்கி அந்த குழந்தைகளை உற்சாகப்படுத்தி உள்ளார் பாலா... அவரது தன்னலமற்ற செயலை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்