TTF வாசனுக்கு போட்டியாக களத்தில் நடிகர் பிரசாந்த்.. வான்டடாக வந்து சிக்கிய அந்தகன்

x

அந்தகன் பட புரொமோஷனுக்காக நடிகர் பிரசாந்த் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போது ஹெல்மெட் அணியாமல் தொகுப்பாளினியுடன் பைக்கில் சென்றதால் காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்... என்ன நடந்தது?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...


Next Story

மேலும் செய்திகள்