அஜித் ரசிகர்களுக்கு வெளியான மாஸ் அப்டேட்

x

அஜித்தோட விடாமுயற்சி படம் வரும் மார்ச் மூனாம் தேதி நெட்பிளிக்ஸ்ல ரிலீசாகுது.. இந்த மாசம் முதல் வாரத்துல ரிலீசான விடாமுயற்சி படம், டிப்பிக்கல் TYPICAL அஜித்குமார் ஸ்டைல்ல இல்லைனாலும், பரவாலபா அஜித் ஒரு புது அட்டம்ப்ட் போட்ருக்காரு நல்லாதான் இருக்குனு அஜித் ஃபேன்ஸ்ட்ட விமர்சனம் பெற்றுச்சி.. இதை தாண்டி படம் பற்றி பாசிட்டிவாவும், நெகட்டிவாவும் விமர்சனம் வந்துட்டுதான் இருக்கு. இந்த நேரத்துலதான் மார்ச் மூன்றாம் தேதி நெட்பிளிக்ஸ்ல வருது விடாமுயற்சி.


Next Story

மேலும் செய்திகள்