சுக்குநூறாக நொறுங்கிய கார்..இருந்தும் அஜித்குமார் செய்யப்போகும் தரமான சம்பவம் | Ajithkumar

x

ரேஸ் கார் விபத்துக்குப் பிறகு அஜித்குமார் பந்தயப் பயிற்சியை மீண்டும் தொடங்கி உள்ளார். துபாய் 24H பந்தய போட்டிக்காக பயிற்சியில் ஈடுபடும் வரும் நடிகர் அஜித்குமார், நேற்றைய தினம் விபத்தில் சிக்கினார். பயிற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி விபத்து சிக்கியது. அதிர்ஷ்டவசமாக, அஜித்குமார் காயமின்றி தப்பினார். இந்நிலையில், அஜித்குமார் பந்தயத்திற்கான பயிற்சியில் மீண்டும் ஈடுபட்டுள்ளார். அஜித்தும், அவருடைய அணியினரும் வரும் 11 மற்றும் 12 தேதிகளில் நடைபெறும் கார் பந்தைய போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்