நடிகர் அஜித் வெளியிட்ட ஒற்றை வீடியோ... சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும்... அதிரும் சோசியல் மீடியா

x

நேரத்தை வீணடிக்காதீர் - ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை

நேரத்தை வீணடிக்காதீர்கள் - ரசிகர்களுக்கு, நடிகர் அஜித்குமார் அறிவுரை

ரசிகர்கள் துபாய்க்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது - நடிகர் அஜித்குமார்

"ரசிகர்கள் எல்லோரும் சந்தோசமா, மன நிம்மதியோடு வாழ கடவுளை வேண்டிக் கொள்கிறேன்"

நேரத்தை வீணடிக்காதீர்கள், படியுங்கள், குடும்பத்தை பாருங்கள் - நடிகர் அஜித்குமார்

"வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும், தோல்விகளை கண்டு சோர்ந்து போக கூடாது"

சினிமாவை போன்று கார் பந்தயத்திலும் கூட்டு பங்களிப்பு அவசியம் - நடிகர் அஜித்குமார்

ரசிகர்கள் சண்டை போட்டு கொள்ள வேண்டாம், வாழ்க்கை குறுகியது - நடிகர் அஜித்குமார்


Next Story

மேலும் செய்திகள்