நடிகை சமந்தாவின் தந்தை காலமானார்.. மனமுடைந்து கதறிய சமந்தா
நடிகை சமந்தாவின் தந்தை ஜோசஃப் பிரபு காலமானார். தெலுங்கு- ஆங்கிலோ இந்தியனான ஜோசப் பிரபு உடல் நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில், நாம் மீண்டும் சந்திக்கும் வரை என்னுடைய இதயம் உடைந்தே இருக்கும் அப்பா என இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு வருத்தம் தெரிவித்திருக்கும் சமந்தாவுக்கு, திரையுலகினரும் ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story