அசத்தலான உடையில் நடிகை பிரணிதா போட்டோஷூட்

அசத்தலான உடையில் நடிகை பிரணிதா போட்டோஷூட்
x
  • தமிழ், கன்னடம், தெலுங்குனு, சினிமால ஒரு காலத்துல படு பிசியா இருந்த பிரணிதாவோட லேட்டஸ்ட் போட்டோஷூட் இன்ஸ்டாவ கலக்கிட்டு இருக்கு. சகுனி, சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி போன்ற படங்கள்ல நடிச்ச பிரணிதா, அதன் பிறகு கன்னடம், தெலுங்குலையும் நிறைய படங்கள்ல நடிச்சாங்க. திருமணத்துக்கு பிறகு பெருசா படங்கள்ல நடிக்கலனாலும் சோஷியல் மீடியாவுல அப்டேட்டடா இருக்குறங்க. அந்த வகைல தான் இந்த போட்டோசும் வந்திருக்கு...

Next Story

மேலும் செய்திகள்