#BREAKING || தனுஷின் "ராயன்" - ரசிகர்களுக்கு வந்த இன்ப அதிர்ச்சி

x

நடிகர் தனுஷின் "ராயன்" திரைப்படத்துக்கு 26ம் தேதி சிறப்பு காட்சிக்கு அனுமதி காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை ‌ 2 மணிக்குள் 5 காட்சிகள் என்ற அடிப்படையில் அனுமதி தனது 50 வது படமான "ராயன்"-யை, நடிகர் தனுஷ் அவரே இயக்கி நடித்துள்ளார் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் "ராயன்" ௪ தனுஷின் "ராயன்" - சிறப்புக் காட்சிக்கு அனுமதி


Next Story

மேலும் செய்திகள்