#BREAKING || வைத்திலிங்கம் மற்றும் அவர் மகன் மீது பாய்ந்த வழக்கு - வெளிவந்த பகீர் தகவல்
வைத்திலிங்கம் மற்றும் அவர் மகன் மீது பாய்ந்த வழக்கு - வெளிவந்த பகீர் தகவல்
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு
வருமானத்திற்கு அதிகமாக 1058 சதவீதம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
2011 முதல் 2016 வரை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு
ஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்பு விவகாரத்தில் ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
Next Story